Wow... கேரளாவில் பெண் போல் வேடமணிந்து வழிபாடு நடத்திய ஆண்கள்... - வைரல் வீடியோ...!
கேரளாவில் பெண் போல் வேடமணிந்து வழிபாடு நடத்திய ஆண்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண் போல் வேடமணிந்து வழிபாடு நடத்திய ஆண்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டம்குளகராவில் உள்ள தேவி கோவிலில் சமயவிளக்கு திருவிழா என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. இந்த விழாவில், பெண் வேடமணிந்த ஆண்களால் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
தற்போது சமூகவலைத்தளங்களில் பெண் வேடமணிந்து கோவில் விழாவில் கலந்து கொண்ட ஆண்களின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே... என்ன கொள்ளை அழகில் இருக்காங்கப்பா.... என்று அழகில் மயங்கி பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
The Devi Temple in Kottamkulakara in Kollam district in Kerala has a tradition called the Chamayavilakku festival.
— நிதன் சிற்றரசு (@srinileaks) March 28, 2023
This festival is celebrated by men who are dressed as women. pic.twitter.com/sY42dalq2z