6 மாதம் வரை தாய்பால் தான் கொடுத்தேன்.. ஆனால் - கயல் சீரியல் நடிகை ஓபன் டாக்
என்னுடைய குழந்தைகளுக்கு தான் 6 மாதக்காலம் வரை தாய்ப்பால் தான் கொடுத்தேன்” என கயல் சீரியல் நடிகை அபிநயா பேட்டியொன்றில் பேசியுள்ளார்.
பொதுவாக பெண்களுக்கு தாய்மை என்பது மிகவும் சந்தோசப்படக்கூடிய விடயங்களில் ஒன்று. அதிலும் மற்றைய பெண்களை விட ஒரு நடிகை கர்ப்பமாக இருந்தால் அவர்களை நம்முடைய சமூகம் சற்று வித்தியாசமாக தான் பார்க்கும்.
அந்த வகையில் கயல் சீரியலில் கயலுக்கு தங்கையாக நடிக்கும் அபிநயா அவருடைய திருமணம் பற்றியும் அவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்தது பற்றியும் சுவாரஸ்யமாக பகிரந்துள்ளார்.
தற்போது இருக்கும் பெண்கள் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுப்பதில்லை. ஏனெனின் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அவர்களின் அழகு குறைந்து விடும் என நினைக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் என்னுடைய குழந்தைக்கு நா அதிகமாக தாய்ப்பால் தான் கொடுத்தேன் என கூறும் போது அந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
இதனை தொடர்ந்து அபிநயா என்ன என்ன விடயங்களை இன்னும் பகிர்ந்துள்ளார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |