வசமாக சிக்கிய விஜய் வர்மா... தனது பானியில் கமல் கொடுத்த பாடம்
பிக் பாஸ் டாஸ்கில் மிகவும் மோசமாக விளையாடிய விஜய் வர்மா கமல் தனது பாணியில் கண்டித்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
கடந்த வாரத்திற்கான தலைவராக யுகேந்திரன் இருந்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட டாஸ்க் போட்டியாளர்களிடையே கடும் மோதலில் முடிந்தது.
இதில் விஜய் வர்மா பயங்கர மோசமாக விளையாடியது பார்வையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் விஜய் வர்மாவை கமல்ஹாசன் தனது பாணியில் கண்டித்துள்ளார்.
#Day21 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 22, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/it9LU9Dl9s
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
