5 குழந்தைகளுடன் இருக்கும் மனைவியுடன் இரண்டாவது திருமணம்! என்ன காரணம் தெரியுமா?
திருமணம் செய்து 23 வருடங்கள் ஆனா நிலையில் மாலைத்தீவில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கை
பொதுவாக திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சிலர் இதன் அர்த்தம் தெரியாமல் குறுகிய நாட்களில் இந்த வாழ்க்கை முறித்து கொள்கிறார்கள்.
மேலும் ஒரு சிலர் மட்டுமே குழந்தைகள் பெற்று சந்தோசமாக கடைசி வரை வாழ்ந்து இந்த உலகை விட்டு பிரிகிறார்கள்.
அந்த வகையில், 47 வயதான ஜேமி ஒலிவர் என்பவருக்கும் ஜூல்ஸ் என்ற பெண்ணிற்கும் கடந்த 2000ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள ரிக்லிங் எனும் கிராமத்தில் கோலகலமாக திருமணம் இடம்பெற்றுள்ளது.
23 வருடங்கள் வாழ்ந்த மனைவி
இவர்களின் உறவு சுமார் 23 வருடங்கள் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு 5 அழகிய குழந்தைகள் இருக்கிறார்கள்.
இவர்களின் வாழ்க்கையை பார்க்கும் வயதில் ஜேமி - ஜூல்ஸ் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலர் இப்படியான திருமணம் ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்கள். அதற்கு பின்னர் தான் திருமணம் செய்ததிற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதில்,“எங்கள் குழந்தைகள் அவர்களின் வாழ்க்கை பார்க்க வேண்டிய நாள் வந்து விட்டது. அதனால் எங்கள் வாழ்க்கை மீண்டும் புதுபித்துள்ளோம்” என கருத்து வெளியிட்டுள்ளார்கள்.