உடலுக்கு பிடித்த சாப்பாடு என்ன தெரியுமா? விளக்கம் கொடுக்கும் சத்குரு!
பொதுவாக உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும் என்றால், சரியான உணவுப்பழக்கம், சீரான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றது. மருத்துவர்களும் இதை தான் பரிந்துரைக்கின்றனர்.
உடல் ஆரோக்கியமாக இயங்க வேண்டும் என்றால்,உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுவதைவிடுத்து, உங்கள் உடலுக்கு பிடித்ததை சாப்பிட வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தை நிறுனர் சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவில் புகழ்பெற்ற யோகியாக திகழ்ந்துவரும் இவரின் கருத்துக்களுக்கு மக்கள் மற்றும் திரைபிரபலங்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.
அந்தவகையில் சத்குரு, நாம் சாப்பிடும் உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விளக்கியுள்ள காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |