தந்தையின் நண்பனுக்கு இந்திரஜா சங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சி தருணம்

Tamil Cinema Viral Video Robo Shankar Nanjil Vijayan Indraja Shankar
By Vinoja Nov 13, 2025 10:22 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் பிறந்த நாளுக்கு துயருக்கு மத்தியிலும், மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாஞ்சில் விஜயன்

பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.

தந்தையின் நண்பனுக்கு இந்திரஜா சங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சி தருணம் | Nanjilvijayan Birthday Indraja Shankar Gift Video

Costliest Visa: UK or US இல்லையாம்! உலகில் மிகவும் காஸ்ட்லியான விசா எந்த நாட்டுடையது?

Costliest Visa: UK or US இல்லையாம்! உலகில் மிகவும் காஸ்ட்லியான விசா எந்த நாட்டுடையது?

நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

தந்தையின் நண்பனுக்கு இந்திரஜா சங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சி தருணம் | Nanjilvijayan Birthday Indraja Shankar Gift Video

அண்மையில் திருநங்கையை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கியதால் நாஞ்சில் விஜயன் பற்றிய விடயங்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.

தந்தையின் நண்பனுக்கு இந்திரஜா சங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சி தருணம் | Nanjilvijayan Birthday Indraja Shankar Gift Video

கடந்த 11 ஆம் திகதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நாஞ்சில் விஜயனுக்கு, திருநங்கை விஜே வைஷு பிறந்த நாள் வாழ்த்து கூறிவெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி வருகின்றது.

தந்தையின் நண்பனுக்கு இந்திரஜா சங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சி தருணம் | Nanjilvijayan Birthday Indraja Shankar Gift Video

மிகவும் அகங்காரம் பிடித்த பெண் ராசிகள் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை

மிகவும் அகங்காரம் பிடித்த பெண் ராசிகள் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை

இந்நிலையில்,மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் நெருக்கமான நண்பரான நாஞ்சில் விஜயனுக்கு ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் அவரின் கணவர் கார்த்திக் கொடுத்த பிறந்த நாள் சர்ப்ரைஸ் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.   

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

      

மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US