ஓடும் ஸ்கூட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சிறுவர்கள்! வீடியோவால் சிக்கிய அதிர்ச்சி; கொந்தளிக்கும் இணையவாசிகள்
ஸ்கூட்டியில் செல்லும் போது சிறுவர்கள் இருவர் முத்தம் கொடுத்து கொண்டு செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
ஸ்கூட்டியில் தவறாக நடந்து கொண்ட சிறுவர்கள்
தற்போது இருக்கும் இளைஞர்கள் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றது.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அப்போது முன்னாள் இருந்த சிறுவனின் தலையை திருப்பி பின்னாள் இருக்கும் சிறுவன் முத்தம் கொடுக்கிறான்.
இதனை அந்த வண்டிற்கு பின்னாள் வாகனத்தில் செல்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
கொந்தளிக்கும் இணையவாசிகள்
இந்த நிலையில் குறித்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ தவறான முன்னுதாரணங்களை ஆரம்பத்தில் கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் வீதி விபத்துக்களையும் சமூக சீர்கேடுகளையும் தடுக்கலாம்.” என கருத்துக்களையும் ஆதங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
#Kiss करने का लगता ट्रेड चल रहा है क्या ? यूपी के रामपुर का बताय जा रहा है वीडियो। @Uppolice pic.twitter.com/8xfkCtpFiw
— Akhilesh Kumar (@akhileshaajtak) May 31, 2023