ஆடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திடீரென முத்தம் கொடுத்த இளைஞர்! கொதித்தெழுந்த காதலன்
நடன நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஆடிக்கொண்டிருந்த பெண்ணின் கையைப் பிடித்து பார்வையாளர் ஒருவர் முத்தம் கொடுத்து்ள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக திருமண நிகழ்வு, வெளியிடங்களில் நடக்கும் சம்பங்கள் காணொளியாக வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது நடன காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர், மற்றும் ஒரு பெண் நடனமாடிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது கீழே நின்று குறித்த பெண்ணின் கையில் பணத்தினை கொடுத்த இளைஞர் அந்த பெண்ணிற்கு இரண்டு முறை முத்தம் கொடுத்துள்ளார்.
இதனை அவதானித்த பெண்ணின் காதலன் கோபத்தின் உச்சத்திற்கு சென்று அந்த இளைஞரை பதிலுக்கு தாக்க முயன்றதோடு, பயங்கரமாக சத்தம் போட்டுள்ளார். பின்பு நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.