கனவுகள் குறித்து யாரும் அறிந்திடாத மருத்துவ விளக்கங்கள்!
கனவு காண்பதனை வைத்து அவர்களுக்கு அடுத்த என்ன நடக்க போவது என அறிந்து கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கனவு இரவில் தூங்கும் போது தான் வரும் என்பது குறித்து எந்த பதிவும் இல்லை. கனவுகள் நாம் எப்போது தூங்குகிறோமோ அப்போது எல்லாம் வரும்.
இதனால் கனவுகள் குறித்து ஆர்வம், ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் கனவுகளில் சில வகைகள் இருக்கின்றன. அதன் தன்மைக்கேற்ப பயன்களும் மாறுப்படுகின்றன.
அந்த வகையில் கனவுகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்வோம்.
1. அபாயங்கள்
சிலருக்கு அடிக்கடி கனவுகள் ஏற்படும். இவ்வாறு கனவுகள் வந்து கொண்டே இருந்தால் அவர்கள் மன அழுத்தம், மனஉளைச்சல் போன்ற உளவியல் சிக்கல்களுக்கு ஆட்படுவோராக இருப்பார்கள். இந்த பிரச்சினையுள்ளவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் அல்லாது தெளிவான கனவு தூண்டுதல் முறையை பயன்படுத்தி குணமாக்க முயற்சி செய்ய வேண்டும்.
2. கலையும் தூக்கம்
தெளிவான கனவை தூண்டுவதற்கான தொழில்நுட்பங்களை அடிக்கடி பயன்படுத்தினால் நம்முடைய தூக்கம் நாட்போக்கில் உடைவதற்கு வாய்ப்பு இருக்கின்றன. மேலும், சிலருக்கு கனவு காண்பதில் அதிகம் ஆர்வம் இருக்கும். இது தெளிவான ஒரு தூக்கத்தை இல்லாமலாக்குகிறது. இதனை தொடர்ந்து கனவு காண முயற்சித்தால் இது காலப்போக்கில் உடலில் வேறு வேறு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது.
3. கனவு முயற்சி தோல்வியும், மோசமான தூக்கமும்
தெளிவான கனவுகளை நோக்கி பயணிக்கும் மனிதர்களுக்கு அது தூக்கத்தை எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்த கனவுகள் முடியும் வரை அவர்கள் உறக்கத்தில் இருப்பார்கள்.
4. தூக்கத்தை முடக்கும் கனவு
தெளிவான கனவு தொழில்நுட்பங்கள் குறித்து நேர் மற்றும் எதிர்மறையான ஆய்வு முடிவுகள் பல இருந்தாலும், கனவுகளை அதிகமாக ஆய்வு செய்யும் போது அது மனநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கடந்த கால ஆய்வுகளின் படி , மோசமான தூக்கம், மனஅழுத்தம், பதற்றம் இவையணைத்தும் தான் மோசமான கனவுக்கு ஆரம்பமாகும்.