மன அழுத்தத்தில் இருந்தா என்ன பண்ணுவீங்க: இந்தாங்க இனி இதை குடிங்க!
மன அழுத்தம் என்பது இப்போது இருக்கும் நண்டு சிண்டுகளுக்கு எல்லாம் வந்து விடுகிறதாம்.
அம்மா திட்டினால் கூட டிப்ரெசன்னு சொல்லி வாட்ஸ் அப்பிள் ஸ்டேட்டஸ் வைக்கும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியாக இருக்க ஒரு சின்ன டிப்ஸ் தான் இருக்கு.
மன அழுத்ததிற்கு டீ
உங்கள் மூளையை அமைதிப்படுத்தி ஒரு புத்துணர்ச்சியான அனுபவத்தைக் கொடுக்க வல்லது தான் டீ. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது சூடாக ஒரு கப் டீயை குடிக்கும் போது மன அழுத்தம் குறைவாகும் என பலர் கூறி கேட்டிருப்போம்.
மன அழுத்தத்தையும், உடல்சோர்வையும் இவ்வாறு டீ குடிப்பதால் சரியாவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
இந்த மன அழுத்தத்தில் உள்ளவர்கள் கீழுள்ள வீடியோவைப் பார்த்து உங்கள் மன அழுத்தத்தை விரட்டிக் கொள்ளுங்கள்.