ராட்சத பாம்பை கட்டிப்பிடித்த இளைஞர்! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்
By Manchu
பாம்பு ஒன்றுடன் கட்டிப்பிடித்து விளையாடிய நபரின் கையை பாம்பு கவ்விய காணொளியினை இங்கு காணலாம்.
பாம்பை கட்டிப்பிடித்த இளைஞர்
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பீதி தொற்றிக் கொள்ளும். அந்த அளவிற்கு மனிதர்களை பயமுறுத்தி வைத்திருக்கும் பாம்பு, நம்மை கடித்தால் மரணத்தினை சந்திக்கும் நிலைகூட ஏற்படும்.
இந்த காரணத்தினாலே பலரும் பாம்பைக் கண்டால் பயந்து தலைதெறிக்க ஓடிவிடுகின்றனர். ஆனால் இங்கு நபர் ஒருவரிடம் அதனை கட்டிப்பிடித்து விளையாடியுள்ளார்.

இவ்வாறு விளையாடும் பொழுது பல அசம்பாவிதங்கள் நடப்பதை நாம் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம். அதே போன்று தான் இங்கு தன்னுடன் விளையாடிய நபரை பாம்பை பலமாக கடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US