முட்டை இல்லாமல் மயோனைஸ் செய்வது எப்படி?
முட்டை இல்லாமல் வீட்டிலேயே மயோனைஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மயோனைஸ்
இன்றைய காலத்தில் சாலட், சாண்ட்விச், கிரில் சிக்கன், பிரட் டோஸ்ட் என எந்தவொரு உணவாக இருந்தாலும், அதற்கு மயோனைஸ் கண்டிப்பாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர்.
மயோனைஸ் முட்டை கலந்து செய்யப்படும் நிலையில், தற்போது முட்டை கலக்காமல் சைவ மயோனைஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
செயற்கையான மயோனைஸ்
ஆனால் தமிழகத்தில் மயோனைஸிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை சேர்க்காமல் கொழுப்பு நிறைந்த பால், சோயா பால், மூக்கடலை தண்ணீர் ஏதுவானதாக இருக்கும்.
இதன் சுவையை அதிகரிக்க கால் டீ ஸ்பூன் ஆர்கானிக் தேன் அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இவற்றினை சேர்க்கலாம்.
இன்னும் சுவை தேவைப்பட்டால், கொஞ்சமாக கெய்ன் மிளகு தூளை தூவி கொள்ளலாம். விர்ஜின் ஆலிவ் ஆயில் பதிலாக கனோலா எண்ணெய் உபயோகிக்கலாம்.
முட்டைக்கு பதிலாக சோயா பாலையும், வினிகருக்கு பதிலாக எலுமிச்சை சாறு கொஞ்சமாக பயன்படுத்தலாம்.
மயோனைஸ் கிரீம் வாங்குவதற்கு பதிலாக, பால் பவுடரை உபயோகிக்கலாம். இவை அனைத்தையும் சேர்த்து கலந்தால் வீட்டிலேயே முட்டை கலக்காத இயற்கை மயோனைஸ் ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |