கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Apr 12, 2026 06:05 AM GMT
Report

பொதுவாக வாரம் முழுவதும் வேலைக்கு போய் அசதியில் இருப்போர் ஞாயிற்றுக்கிமை என்றாலே நன்றாக சமைத்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

அதிலும் அசைவ பிரியர்கள் என்றால் நிச்சயம் சிக்கன் மட்டனை ஒரு புடி புடித்தால் தான் ஞாயிற்று கிழமை என்ற உணர்வே வரும்.

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | How To Make Village Style Chicken Gravy

அப்படிப்பட்டவர்களை குஷியாக்கும் வகையில், சன்டே ஸ்பெஷலாக அசத்தல் சுவையில்,வறுத்தரைத்த சிக்கன் குழம்பை கிராமத்து பாணில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சாக்லேட் சாப்பிட்டதும் சிலர் குஷியாகிவிடுவதற்கு என்ன காரணம்னு தெரியுமா?

சாக்லேட் சாப்பிட்டதும் சிலர் குஷியாகிவிடுவதற்கு என்ன காரணம்னு தெரியுமா?

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 

வரமிளகாய் - 3 

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 2 கொத்து 

சிக்கன் - 1/2 கிலோ 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

உப்பு - சுவைக்கேற்ப 

தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு தேவையானவை 

துருவிய தேங்காய் - 1/2 கப் 

மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி

சிக்கன் மசாலா - 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி 

தண்ணீர் - சிறிதளவு

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | How To Make Village Style Chicken Gravy

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, நறுக்கிய வெங்காயத்தையும்  அதினுடன் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன்  இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில், நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | How To Make Village Style Chicken Gravy

அதனையடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கி, அதன் பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கழுவி வைத்துள்ள சிக்கனையும் அதனுடன் சேர்த்து, மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும்.

அதற்கு இடையில், மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் துருவிய தேங்காய், மல்லித் தூள், சிக்கன் மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.

கிராமத்து பாணியில் வறுத்தரைத்த சிக்கன் குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | How To Make Village Style Chicken Gravy

மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை!

மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை!

அவை நன்றாக ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த தேங்காயையும் சேர்த்து, சிறிது தண்ணீர்  ஊற்றி பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அரைத்த மசாலாவையும் வேகவைத்த சிக்கனுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு கிளறி விட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்து,எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் காரசாரமான சின்னன் குழம்பு தயார்.


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US