வாட்ஸ்அப்-இல் மாதந்தோறும் நிறைய பணம் சம்பாதிக்கலாமா? இது தெரியாம போச்சே

WhatsApp
By Pavi Mar 14, 2026 06:54 AM GMT
Report

நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் தளம் வெறும் மெசேஜ் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவதற்காக மட்டுமல்ல. அதில் பணமும் சம்பாதிக்க முடியும் அதை பற்றி பதிவில் பார்க்கலாம். 

வாட்ஸ்அப்-இல் மாதந்தோறும் நிறைய பணம் சம்பாதிக்கலாமா? இது தெரியாம போச்சே | How To Make Money From Whatsapp Details Here

 வாட்ஸ் அப்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள்  நண்பர்களுடன் பேசவும் புகைப்படங்கள் பகிர மட்டும் பயன்படுவதில்லை. இதில் பலர் நிறைய பணம் சம்பாதித்து வருகின்றனர். 

மக்கள் பொதுவாக யூடியூப், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதே போல வாட்ஜ்அப் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. 

இதற்கென சில உத்திகள் மற்றும் சரியான விதிகள் உள்ளன. அதை பின்பற்றினால் நாம் மற்றைய சமூக வலைத்தளம் மூலமும் பணத்தை சம்பாதிக்க முடியும். 

வாட்ஸ்அப்-இல் மாதந்தோறும் நிறைய பணம் சம்பாதிக்கலாமா? இது தெரியாம போச்சே | How To Make Money From Whatsapp Details Here

வாட்ஸ்அப்பில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி?

வாட்ஸ் அப்பில் நேரடியாக பணம் சம்பாதிக்க முடியாது அதன் மூலம் சந்தை படுத்தல் போன்றவற்றை செய்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு மக்கள் பொதுவாக வாட்அப்பில் குழுக்களை உருவாக்கினால் போதும். 

அந்த குழு மூலம் ஒரு தயாரிப்பு, சேவை அல்லது சலுகை பற்றிய தகவல்கள் போன்றவற்றை நீங்கள் குழுவில் இருக்கும் அனைவருக்கும் பகிர வேண்டும் அப்படி பகிரும் போது மக்கள் அதை பிடித்துதிருந்து வாங்கினால்.

விளம்பரம் செய்த நீங்கள் விளம்பரம் செய்த பொருட்களின் உரிமையாளர்களிடம் இருந்து கமிஷனைப் பெறலாம். இது இணைப்பு சந்தைபடுத்தல் எனப்படுகின்றது.

வாட்ஸ்அப்-இல் மாதந்தோறும் நிறைய பணம் சம்பாதிக்கலாமா? இது தெரியாம போச்சே | How To Make Money From Whatsapp Details Here

இணைப்பு சந்தைப்படுத்தல் (Affiliate Marketing) என்பது ஒரு நபர் அல்லது நிறுவனம், மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளை இணையதளம், சமூக ஊடகங்கள் மூலம் பரிந்துரைத்து,

அதன் மூலம் நடக்கும் விற்பனைக்கு கமிஷன் (Commission) அல்லது வெகுமதி பெறும் ஒரு செயல்திறன் அடிப்படையிலான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்தி ஆகும்.

இப்போது ஒரு நிறுவனம் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலிருந்து ஒரு தயாரிப்புக்கான இணைப்பைப் பகிர்ந்து கொள்கிறீர்கள். இதன் பின் அந்த இணைப்பு மூலம் யாராவது நீங்கள் பரிந்துரைத்ததை வாங்கும்போது, ​​அந்த விற்பனையில் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

இப்படி தான் பலர் தங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் தினமும் பல்வேறு சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்களைப் பகிர்வதன் மூலம் நிறைய வருமானத்தை பெறுகிறார்கள். 

உங்களிடம் ஒரு சிறிய அல்லது பெரிய வணிகம் இருந்தால், அதை விளம்பரப்படுத்தவும் WhatsApp மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வாட்ஸ்அப்-இல் மாதந்தோறும் நிறைய பணம் சம்பாதிக்கலாமா? இது தெரியாம போச்சே | How To Make Money From Whatsapp Details Here

உதாரணமாக சொல்லப்போனால் ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு அல்லது பிற பொருட்களை விற்பனை செய்பவர்கள் WhatsApp மூலம் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணையலாம்.

இதற்கு WhatsApp Business பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இந்த  WhatsApp Business மூலம் பட்டியல்கள், தானியங்கி பதில்கள் மற்றும் ஆர்டர் மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் வழங்குகிறது. இது உங்கள் ஆன்லைன் விற்பனையை எளிதாக மாற்றும். 

இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விடயம் உள்ளது. அதாவது நீங்கள் உங்கள் பிஸ்னஸ்க்காக பயன்படுத்தும் வாட்ஸ்அப் குழு அல்லது சேனலுக்கு அதிக பின்தொடர்பவர்கள் இருந்தால், வேறு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த உங்களுக்கு பணம் கொடுக்க முன்வரும். 

அதாவது உங்களுக்கு அதிக பின்தொடர்வாளர்கள் இருப்பின் நீங்கள் அந்த நிறுவனத்தின் பொருட்களை உங்கள் பின்தொடர்வாளருக்கு விளம்பரடுத்துவதன் மூலம் பொருட்களின் உரிமையாளர்களிடம் இருந்து நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். 

வாட்ஸ்அப்-இல் மாதந்தோறும் நிறைய பணம் சம்பாதிக்கலாமா? இது தெரியாம போச்சே | How To Make Money From Whatsapp Details Here

ஆனால் உங்கள் குழுவில் நம்பதகுந்த பார்வையாளர்கள் இருப்பது அவசியம். மிக முக்கியமாக வாட்ஸ்அப் மூலம் பணம் சம்பாதிக்கும்போது, ​​சில விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.

  1. முதலில், நம்பிக்கையை வளர்க்க நம்பகமான தயாரிப்புகள் அல்லது சேவைகளை மட்டும் விளம்பரப்படுத்துவது மிக முக்கியம்.
  2. மேலும், ஸ்பேம் செய்திகள் அல்லது தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்த்து கொள்ளுங்கள்.
  3. காரணம் நீங்கள் அப்படி செய்யும் போது  உங்கள் குழு அல்லது கணக்கு தடுக்கப்படுவதற்கு வழிவகுக்கும். இப்போதில் இருந்து நீங்களும் வாட்ஸ் அப் மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். 

சிறுநீருடன் இரத்தம் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு... ஜாக்கிரதை

சிறுநீருடன் இரத்தம் வருகிறதா? அப்போ இந்த நோய் இருக்கு... ஜாக்கிரதை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US