ஒரே ஒரு பானம்! வெறும் 7 நாட்களில் 400 சர்க்கரை அளவு கூட நார்மல் ஆகிவிடும்
சர்க்கரை வியாதியினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கஷ்டப்படுகின்றனர்.
அதனால் சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் ஜென்மத்துக்கும் சர்க்கரை வியாதி வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் பார்க்கப் போகின்றோம்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிலுள்ள நீரை குடிப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். உடலிலுள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும்.
சரி இனி இந்த கஷாயத்தை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பட்டை
வெந்தயம்
இஞ்சி
தண்ணீர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்துக்கொண்டிருக்கும் பொழுது அதில் 1 இன்ச் பட்டையை சேர்க்க வேண்டும்.
பட்டையின் சாறு தண்ணீரில் நன்றாக சேரும் அளவுக்கு கொதிக்கவிட வேண்டும். அடுத்ததாக இதில் சிறிய கரண்டியால் இரண்டு முறை வெந்தயம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.
பின்னர் அதே சிறிய கரண்டியில் இரண்டு தடவை சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக 1 இன்ச் அளவு இஞ்சை எடுத்து தோலை நீக்கிவிட்டு, நன்றாக தட்டி அந்த தண்ணீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் சேர்த்தபின்னர் அது நன்றாக ஒரு க்ளாஸ் அளவுக்கு வற்றி வரும் வரை கொதிக்கவிட வேண்டும்.
எப்போது குடிக்க வேண்டும்?
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை குடித்துவிட்டு அரை மணித்தியாலம் நடக்க வேண்டும்.
இரவு உணவு உண்டதன் பின்னர் அரை மணித்தியாலம் கழித்து இதை குடிக்க வேண்டும். 10 நிமிடம் நடக்க வேண்டும்.
பலன்கள்
வெந்தயம் - மலச்சிக்கல் பிரச்சினை வராது, நார்ச்சத்து,விட்டமின்கள் அதிகமாக உள்ளது.
இஞ்சி - செரிமானப் பிரச்சினைக்கு உகந்தது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
பட்டை - இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கு, கெட்ட கொழுப்பை கரைக்கின்றது.