இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - மறந்தும் கூட கிரகணத்தின் போது இவற்றை தொடாதீர்கள்….பேராபத்து!
Hindustan
Horoscope
By Nivetha
இந்த ஆண்டின் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 சனிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04.07 வரை நீடிக்கும்.
இந்த மந்திரத்தை சொன்னால் போதும் நீங்க சொந்த வீடே வாங்கிடலாம்!
கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை
- கிரகணத்தின் போது எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எனவே இந்த நேரத்தில் எந்த சுப காரியமும் செய்யக்கூடாது.
- கிரகணத்தின் போது பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- சூரிய கிரகணத்தின் போது, உணவு சமைக்கவோ, காய்கறியை நறுக்குதல் மற்றும் உரித்தல் போன்ற வேலை செய்யவோ, உணவு உண்ணவோ கூடாது.
- குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் கத்தி-கத்தரிக்கோல் அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.
- கிரகணத்தின் போது ஊசியில் நூல் கோர்ப்பது, தையல் வேலை பார்ப்பது போன்றவை கூடாது.
கோடி கோடியாய் அள்ளிக்கொடுக்கப்போகும் சனிபகவான்.. எந்த ராசிக்கு தெரியுமா?
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை
- தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும்.
- கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
- கிரகணத்தின் போது, கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.
- வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும்.
- அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.
- கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US