இந்த பொருட்களை அதிக நாள் பயன்படுத்த வேண்டாம்....மீறினால் விளைவு பயங்கரம்!
ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு காலாவதி தேதி இருக்கின்றன. அவற்றின் காலாவதி தேதிக்கு மீறி நாம் பயன்படுத்தினால் எண்ணற்ற உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து.
நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களின் காலாவதி காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுவோம்.
இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க
பிரஷ்
தினமும் பயன்படுத்தும் பிரஷ்ஷின் காலாவதி காலம் வெறும் 7 முதல் 10 மாதங்கள் மட்டுமே.
ஷூஸ்
நாம் பயன்படுத்தும் ஷூக்களின் காலாவதி காலம் எவ்வளவு என அறிந்தால் நீங்கள் பல ஆண்டுகளாக செய்து வரும் மிக பெரிய தவறு உங்களுக்கு புரிந்து விடும். ஷூக்களின் காலாவதி காலம் 1 ஆண்டு மட்டுமே.
சீப்பு
சீப்பின் காலாவதி காலம் வெறும் 8 முதல் 10 மாதங்கள். இந்த சீப்பை பயன்படுத்தினால் முடி கொட்டுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும், சீப்பை வாரத்திற்கு 1 முறையாவது சுத்தம் செய்தல் வேண்டும்.
மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்! அறையில் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி பொருள்
துண்டு
உடலை துவட்டும் துண்டை பல காலமாக வைத்து கொள்ளாதீர்கள். இவற்றை 1 முதல் 2 ஆண்டுகள் வரையில் பயன்படுத்துவது சிறந்தது.
தலையணை
இந்த தலையணைகளிடமும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில், இவை 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் காலாவதி ஆகி விடுமாம்.
மருந்துகள்
நாம் கழிவறைக்கு பயன்படுத்தும் மருத்துங்களின் காலாவதி காலம் கூட மிக குறைவானதாகும். இவற்றின் வீரியம் வெறும் 3 மாதங்கள் வரை செயல்படும்.
ஹெல்மேட்ஸ்
நமது உயிரை காக்கும் இந்த கவசத்தை நீண்ட காலம் நாம் பயன்படுத்த கூடாது, இவற்றின் அதிகபட்ச காலம் 2 வருடம் மட்டுமே. எனவே, 2 வருடத்திற்கு ஒரு முறை இதனை மாற்றுவது அவசியம்.
உள்ளாடைகள்
பொதுவாக நாம் பயன்படுத்துகின்ற ஆடைகளுக்கு காலாவதி காலம் இருக்கும். குறிப்பாக பெண்கள் அணிகின்ற உள்ளாடைகளுக்கு 1 முதல் 2 ஆண்டுகள் வரை மட்டுமே காலாவதி காலம் உள்ளதாம். அதற்கு மீறி பயன்படுத்தினால் அவற்றின் தன்மை மாறி சங்கடத்தை ஏற்படுத்தும். மேலும், அரிப்பை ஏற்படுத்தவும் கூடும்.
எச்சரிக்கை....
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அவற்றின் காலாவதி தேதியை பார்த்தே வாங்க வேண்டும்.
மேலும், அந்த காலாவதி தேதி வந்து விட்டால் உடனே அவற்றை குப்பையில் போட்டு விடுங்கள்.
மீறி பயன்படுத்தினால் உங்களுக்கு தான் ஆபத்து என்பதை மாறவாதீர்கள். ஆண்டு கணக்கில் எந்தவித பொருட்களையும் பயன்படுத்துவது நல்லது அல்ல நண்பர்களே.