இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க

Dyslexia
By Nivetha May 13, 2022 04:07 PM GMT
Nivetha

Nivetha

Report

டிஸ்லெக்ஸியா பற்றிய போதுமான விழிப்பு உணர்வு நம் மக்களிடம் இல்லை.

மூளை வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கும், நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்படவைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாடான டிஸ்லெக்ஸியாவுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

தளபதி விஜய்யின் நிறைவேறாத ஆசை.. மகன் சஞ்சய் செய்வாரா? என்ன தெரியுமா?

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க | Dyslexia Symptoms In Tamil

பிறக்கும்போதே சில குழந்தைகளுக்கு எப்படி பார்வைக் குறைபாடு அல்லது கேட்கும் திறன் குறைபாடு உள்ளதோ, அதேபோல்தான் மனித மூளையில் செயல்படும் நியூரான்களின் செயல்திறன் குறையும்.

டிஸ்லெக்ஸியா என்பது கற்றல் தொடர்பாக ஏற்படும் ஒரு நோயாகும். இதனால் பேசும் ஒலிகளை அடையாளம் காணுவதில் சிக்கல், உச்சரிப்பு சிக்கல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க | Dyslexia Symptoms In Tamil

டிஸ்லெக்ஸியா நோயின் அறிகுறிகள் 

பள்ளி செல்வதற்கு முந்தைய அறிகுறிகள்

  1.  குழந்தைகள் தாமதகமாக பேச தொடங்குவது
  2. புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள்
  3. வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது
  4. பெயர், நிறம் மற்றும் எழுத்துக்களை நியாபகத்தில் வைத்துக்கொள்ள சிரமப்படுவது
  5. ரைம்ஸ் கற்றுக்கொள்ளவும், பாடவும் சிரமப்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க | Dyslexia Symptoms In Tamil

பள்ளி செல்லும் வயதில் அறிகுறிகள்

  1. வயதிற்கு ஏற்ற வேகம் இல்லாமல் மெதுவாக வாசிப்பது
  2. கேட்கும் வார்த்தைகள் புரியாமல் இருப்பது
  3. வாக்கியங்களை கட்டமைக்க சரியான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது
  4. வார்த்தைகளுக்கு இடையே வித்தியாசம் காணமுடியாமல் தவிப்பது
  5. எழுத்துக்கூட்டி படிப்பதில் சிரமம்
  6. படிப்பது தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது போன்றவை உங்களை குழந்தைக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

வீட்டில் வறுமையை அதிகரிக்கும் மணி பிளாண்ட்: இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க | Dyslexia Symptoms In Tamil

இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கான அறிகுறிகள்

  1. படிப்பதில் சிரமம்
  2. வாசிக்கும்போது எழுத்துப்பிழைகள்
  3. வாசிப்பதில் இருந்து விலகி இருப்பது
  4. வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது
  5. மற்றவர்கள் கூறுவது தாமதமாக புரிவது
  6. மனப்பாடம் செய்வதில் சிக்கல்
  7. கணக்கு தொடர்பான பிரச்சினைகள்
  8. புதிய மொழியை கற்றுக்கொள்வதில் சிக்கல் என கற்றல் தொடர்பான பல அறிகுறிகள் டிஸ்லெக்ஸியா இருப்பதை உறுதிசெய்யக்கூடும்.

யார் மருத்துவரை அணுக வேண்டும்?

ஆரம்ப பள்ளி நிலைகளிலேயே குழந்தைகள் சிலவற்றை நன்கு கற்றுக்கொள்வார்கள். ஆனால் உங்கள் குழந்தைகளால் அது முடியவில்லை என்றால் அவர்களுக்கு டிஸ்லெக்ஸியா இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து செல்லுங்கள்.

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க | Dyslexia Symptoms In Tamil

முக்கிய குறிப்பு

டிஸ்லெக்ஸியா ஏற்பட முக்கிய காரணம் மரபணு கோளாறுகள்தான். இந்த் நோய் குழந்தைகளுக்கு பெரும்பாலும் டிஎன்ஏ மூலமே ஏற்படுகிறது.

கர்ப்பகாலத்தில் அம்மாக்கள் போதுமான அளவு சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளாதது, குழந்தையின் மூளையை பாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தும்.  

டிஸ்லெக்ஸியாவிற்கு சிகிச்சை அளிக்கவில்லை எனில் அது குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும்.

 பழகுதல் தொடர்பான பிரச்சினைகள், பதட்டம், தனிமை மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஹைபர்ஆக்டிவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.  

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா... வாழ்க்கையில் மிக பெரிய ஆபத்து! உடனே மருத்துவரை பாருங்க | Dyslexia Symptoms In Tamil

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US