பிரம்மாண்ட வீட்டுக்கு சொந்தக்காரராகும் தாமரை! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்... தீயாய் பரவும் புகைப்படம்

Bigg Boss
By Nivetha May 14, 2022 12:22 AM GMT
Report

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவரின் முயற்சியால் பிக்பாஸ் தாமரைச்செல்விக்கு சொந்த வீடு கட்டி தர முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் சீசன் 5, பிக்பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்ற தாமரை செல்வி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த பொருட்களை அதிக நாள் பயன்படுத்த வேண்டாம்....மீறினால் விளைவு பயங்கரம்!

பிரம்மாண்ட வீட்டுக்கு சொந்தக்காரராகும் தாமரை! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்... தீயாய் பரவும் புகைப்படம் | Thamarai Selvi New Home Bigg Boss

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் லட்சக்கணக்கான மக்களின் நன்மதிப்பை பெற்ற தாமரை ஏழையாக இருந்தாலும் லட்சக்கணக்கில் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற வில்லை.

இது ரசிகர்களுக்கு அவர் மேல் உள்ள மரியாதை இன்னும் அதிகமாக்கியது.

புது வீடு கட்டும் இசையமைப்பாளர்

இந்த நிலையில் தாமரைச் செல்வியின் குடும்பத்தினர் குடியிருக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாமல் இருப்பதை அறிந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருக்கு சொந்த வீடு கட்டி கொடுக்க முடிவு செய்தார்.

இதற்காக அவர் தாமரைச் செல்வியின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து அவர்களிடம் இருந்து நிதி திரட்டி தாமரை குடும்பத்திற்கு ஒரு வீடு கட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் பிரியங்கா.... புதிய தொகுப்பாளினியுடன் சூப்பர் சிங்கரில் களமிறக்கிய மா.கா.பா!

பிரம்மாண்ட வீட்டுக்கு சொந்தக்காரராகும் தாமரை! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்... தீயாய் பரவும் புகைப்படம் | Thamarai Selvi New Home Bigg Boss

தற்போது இந்த வீட்டின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் ’தாமரை இல்லம்’ என்ற அந்த வீட்டை தாமரை செல்வியின் குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.   

பிரம்மாண்ட வீட்டுக்கு சொந்தக்காரராகும் தாமரை! அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்... தீயாய் பரவும் புகைப்படம் | Thamarai Selvi New Home Bigg Boss

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US