1 ஸ்பூன் அரிசு மாவு கலந்து இரண்டு தடவை போடுங்க.. கருமை நீங்கி முகம் பளபளப்பாக்கும்!
தற்போது இருக்கும் சூழல் மாசுக்கள் காரணமாக வெளியில் சென்றாலே சருமத்தில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து முகப்பொலிவு குறைந்து விடுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சருமத்திற்கு தினமும் போதுமான பராமரிப்பு கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால் முகத்தில் ஒருவிதமான கருப்பு படிந்து விடும்.
தினமும் சருமத்தில் உள்ள அழுக்கை போக்கும் விடயங்களை தெரிந்து கொண்டு இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் செய்ய வேண்டும். அப்போது காலையில் எழுந்து பார்க்கும் பொழுது முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
இழந்த பொலிவை மீண்டும் பெற ஃபேஸ் பேக்குகள் அவசியம். வீட்டிலுள்ள சமையலறைப் பொருட்களை கொண்டு ஃபேஸ் பேக் செய்து போடலாம்.
அந்த வகையில், இழந்த சிவப்பழகை மீண்டும் பெற, போட வேண்டிய ஃபேஸ் பேக்குகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
அரிசி மாவு, மஞ்சள் ஃபேஸ் பேக் |
|
அரிசி மாவு, ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் |
|
அரிசி மாவு, கற்றாழை ஃபேஸ் பேக் |
|
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |