குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?அதற்கு இந்த மூலிகை போதும்
வளரும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இயற்கையான மூலிகைகளை நாடுவது மிகவும் அவசியமான விஷயமாகும்.
மூலிகைகள்
துளசியில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், அத்தியாவசிய எண்ணெய்கள் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிமதுரத்தினை ஒரு கப் பாலுடன் ஒரு சிறிய துண்டு அல்லது ஒரு சிட்டிகை அதிமதுரம் பொடியை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இதில் ஆன்டி வைரல் பண்புகள் இருப்பதால், உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்கும். அஸ்வகந்தா ஒரு ஆயுர்வேத மூலிகையாகும்.
இது நோயெதிர்ப்பு சக்தியில் ஆதரவாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான மூலிகையாக திகழ்கிறது.புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஜாதிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவர்கள் நன்றாக தூங்கவும், இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்கவும் உதவும். பிறந்த குழந்தைகளுக்கு ஜாதிக்காய். பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பவுடரை சேர்த்து கொடுக்கலாம்.