உடல் எடையைக் குறைக்கும் நெல்லிக்கனி: இப்படி பயன்படுத்தினால் தொப்பை சர சரவென குறையும்!
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைப்பது பெரும் போராட்டமாகவே இருக்கும்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்த பாடாக இருக்காது. உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள்.
சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும். நெல்லிக்காய் பொதுவாக மருத்துவக் குணம் கொண்டதொன்று ஆனால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் எவ்வளவு கலோரிகள் குறைக்கலாம் தெரியுமா?
நெல்லிக்காயில் கல்சியம், விட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காயில் கல்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.
அந்தவகையில், நெல்லிக்காயை எப்படி எடுத்தால் தொப்பை குறையும் கீழுள்ள காணொளி மூலம் அறிந்து கொண்டு உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.