நீரிழிவு நோயாளிகள் இந்த 3 பொருளை ஒன்னா சாப்பிடுங்க.... என்ன நடக்கும் தெரியுமா?
நமது உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்கள் நல்ல தீர்வை வழங்குகின்றது.
அது மட்டும் இன்றி உடலின் ஆரோக்கியமும் பன்மடங்கு அதிகரிக்கின்றது.
அதில் சீரகம், ஓமம் போன்ற விதைகள் முக்கியமானவை.
கை கால் வரல... கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை!
இந்த இரண்டு விதைகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, ஜிங்க், மக்னீசியம் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
ப்ளாக் சால்ட்டில் சோடியம் மிகவும் குறைவு. ஆகவே இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சாப்பிடுவது நல்லது.
முட்டையுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சாப்பிட்டுவிடாதீர்கள்... எச்சரிக்கை!
நன்மைகள்
- சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலந்து உட்கொண்டு வந்தால் அஜீரண கோளாறுகளால் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பைக் குறைக்க முடியும்.
- பல் வலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. இக்கலவையில் கால்சியம் இருப்பதால், இது பற்களை வலுவாக்குகிறது.
- இது வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
- சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுபடுத்த பல வழிகளில் உதவுகிறது.
- இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள், உடலை நோய்களை எதிர்த்துப் போராடவும், பல வகையான நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
- சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவை உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புக்களை ஜீரணிக்க உதவுகிறது.
- உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. ப்ளாக் சால்ட்டில் உள்ள உடல் பருமனைத் தடுக்கும் பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா?
நிச்சயம் சக்கரை நோய் உள்ளவர்களும் சீரகம், ஓமம் மற்றும் ப்ளாக் சால்ட் கலவையை எடுத்து கொள்ளலாம்.
இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படுத்தப்படும்.
இந்த ஸ்நாக்ஸை மட்டும் அதிகமா சாப்பிடாதீங்க…உயிருக்கு ஆபத்து?
அதோடு இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன் செய்யும். எனவே தினமும் அளவாக நீரிழிவு நோயாளிகள் எடுத்து கொள்ளுங்கள்.