தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

sesame calcium rich foods எள் எள் நன்மைகள்
By Fathima Apr 19, 2022 07:30 AM GMT
Fathima

Fathima

Report

உணவிலும், மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவ மூலிகையே ”எள்”.

எள் எங்கும் பயிராகக்கூடிய செடியாகும், 2 முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய எள் செடி, ஜாவா போன்ற கடல் சார்ந்த தீவுகளில் உள்ள காடுகளில் இயற்கையாகவே விளையும் தாவரமாகும்.   

இதற்குத் ‘திலம்’ என்ற பெயரும் உண்டு. இதில் இருந்து தான் எண்ணெய்க்கு ‘தைலம்’ என்று பெயர் வந்தது.

எள் லேசான கசப்பு துவர்ப்புடன் சுவை கொண்டது, ஜீரணமாகும்போது இனிப்பாக மாறும் தன்மை கொண்டது. 

எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. 

தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? | Ellu Benefits In Tamil

இதை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடலின் எடை கணிசமாக உயரும். இதனால்தான் நம் முன்னோர்கள் ‘இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு’ என சொல்லி வந்தார்கள்.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி போன்றவை உள்ளன. 

குளவி கொட்டி விட்டால் மறந்தும்கூட இந்த தவறை செய்யாதீங்க! ஆபத்தானது 

பலன் தரும் நல்லெண்ணெய்

இதிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெய்யில் நம் உடலுக்கு தேவையான பலன்கள் அதிகம் அடங்கியுள்ளன.

நல்லெண்ணெயில் நாம் அடிக்கடி சேர்த்து வந்தால், புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும்.

உடல் வெப்பத்தால் ஏற்படும் கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும்.

நல்லெண்ணெய் தேய்த்து வாரம் இரண்டு முறை குளித்து வந்தால், உடல் வெப்பமும் அது தொடர்பான நோய்களும் நீங்குவதால், கண் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் சீராகும்.

தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? | Ellu Benefits In Tamil

எள்ளின் மற்ற பயன்கள்

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

எள் நம் உடலின் இரும்புச்சத்தை அதிகரித்துவிடும், இதனால் முடி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் கொழுப்பின் அளவை குறைக்கிறது, இதனால் ரத்த குழாய்களின் ஆரோக்கியம் மேம்படும்.

எள்ளில் நிறைந்துள்ள சீசமின் என்ற மூலக்கூறு புற்றுநோய் வராமல் தடுக்கிறது, மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

இழந்த ஆண்மையை மீண்டும் அதிகரிக்க செய்யும் இந்த ஒரு அதிசய பழம்! 

எப்படியெல்லாம் சாப்பிடலாம்?

* எள் ஊறவைத்த தண்ணீரை பெண்கள் குடித்து வந்தால்(தினமும் கால் டம்ளர்) மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

* எள் விழுதை, 1 சுண்டைக்காய் அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால், குருதி மூலம் குணமாகும், மலம் சிக்கல் இல்லாமல் வெளியேறும்.

* எள்ளை அரைத்து கொதிக்க வைத்து, உடலில் ஏற்படும் கட்டிகளில் கட்டி வந்தால், கட்டி பழுத்து உடையும்.

தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? | Ellu Benefits In Tamil  

* எள்ளின் கஷாயத்தால் இடுப்பு அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை நீங்கும்.

* எள் கலந்த உணவை சாப்பிட்டால் பிரசுவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். 

* எள்ளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் வெளியேறுவது அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் உடலின் சர்க்கரை அளவு குறையும். 

* எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும்.

தினமும் எள் சாப்பிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? | Ellu Benefits In Tamil

* எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு துப்பினால் வாய்ப்புண் ஆறும்.

* எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும்.

* எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, வயிற்றில் உள்ள வலி இவற்றைப் போக்கும். உடலுக்கு பலம் தரக்கூடியது.  

குறிப்பு

எள்ளினை அதிகளவு எடுத்துக்கொண்டால் கருகலையும் வாய்ப்புள்ளது, எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் எள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

தேங்காய் டீ பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த நன்மைகள் எல்லாம் ஒளிந்துள்ளதாம்..! 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US