ஒரே இரவில் ஆளை சிலிம்மாக மாற்றும் சீரக தண்ணீர்! எத்தனை டம்ளர் குடிக்கணும் தெரியுமா?
பொதுவாக எல்லா வீடுகளிலும் சீரகம் என்ற ஒரு மூலிகை பொருள் கண்டிப்பாக இருக்கும்.
இந்த பொருளை சமையலுக்கும் நோய்களின் போது சிறந்த மருந்தாகவும் பார்க்கப்படுகிறது.
சீரகத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் குடித்தால் எண்ணற்ற நோய்கள் குணமாகும் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் அநேகமானவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என மிகுந்த ஆர்வத்தில் இருப்பார்கள். ஆனால் அதற்கு என்ன செய்தாலும் எடை குறையவே குறையாது.
ஆனால் இந்த சீரக தண்ணீரை குடிப்பதால் கெட்ட கொழுப்பு கரைந்து இயற்கையான முறையில் எடை இழப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில் சீரக தண்ணீரில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து இந்த வீடியோவில் தெரிந்து கொள்வோம்.