திருமணத்தில் எலிமிச்சை மொய்.... கிடு கிடுனு எகிறும் விலை!
திருமண தம்பதிக்கு எலுமிச்சை பரிசாக வழங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் எலுமிச்சை விலையேற்றம் காரணமாக திருமண தம்பதிக்கு அவரின் நண்பர்கள் எலுமிச்சையை பரிசாக வழங்கியுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
கொரிய பெண்கள் உதட்டை சிவப்பாக வைத்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? நீங்களே தயாரிக்கலாம்..!
गुजरात: राजकोट के धोराजी शहर में एक शादी समारोह के दौरान लोगों ने दूल्हे को नींबू भेंट किए।
— ANI_HindiNews (@AHindinews) April 17, 2022
दिनेश ने बताया, "इस समय राज्य और देश में नींबू की कीमतें बहुत बढ़ गई हैं। इस मौसम में नींबू की बहुत जरूरत पड़ती है। इसलिए मैंने नींबू भेंट किए हैं।" (16.04) pic.twitter.com/ciQ9MlwIC3
எலுமிச்சம் பழத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விலையில் விற்பனையாகிறது.
குறிப்பாக டில்லியில் கிலோ ரூ70-90, குஜராத்தில் கிலோ ரூ240, கர்நாடகாவில் ரூ160, ஜெய்ப்பூரில் ரூ400 என்ற விலைகளில் விற்பனையாகிறது.
இரட்டை குழந்தை பிறக்க ஆசையா? தம்பதிகள் செய்ய வேண்டியது இதுதான்!
தற்போது திருமண தம்பதிக்கு எலுமிச்சம் பழத்தை பரிசாக வழங்கிய செய்தி வைரலாக பரவி வருகிறது.