Internet இல்லாமல் புகைப்படங்கள் அனுப்பலாமா? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக தற்போது எல்லோர் கையிலும் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கும்.
அதன் அப்டேட்கள் நாளுக்கு நாள் பிராண்ட்கேற்ப மாறுப்பட்டு கொண்டே இருக்கும்.
இதனை இயக்குவதற்கு கண்டிப்பாக இன்டர்நெட் வசதி வேண்டும். இல்லாவிட்டால் நார்மல் கோல் தவிற வேற எதுவும் பண்ண முடியாது.
ஆனால் தற்போது இணைய வசதியில்லாமல் கூட தங்களின் புகைப்படங்களை பரிமாறி கொள்ளலாமா? என்று கேட்டால் அதற்கும் ஒரு வழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இணைய வசதியில்லாமல் எவ்வாறு புகைப்படங்கள் அனுப்புவது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
புகைப்படங்களை பகிரும் வழிமுறைகள்
படிமுறை - 1
முதலில் உங்கள் போனிலுள்ள Google photos > Sharing option அதை கிளிக் செய்யவும்.
படிமுறை - 2
Sharing > Created shared album > select the Share photos > ADD என்று கொடுக்கவும்.
படிமுறை - 3
ஒரு லிங்க் Create ஆகும் அதனை நண்பர்களுக்கு Share செய்யவும். அந்த லிங்கை உங்கள் நண்பர் click the Joint link > Album-யில் Create செய்திருக்கும் போட்டோ அனைத்தையும் பார்க்க முடியும், அதில் Share ம் செய்யலாம்.