gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும்

Cervical Cancer HIV Symptoms Immune System
By Vinoja Nov 11, 2024 10:59 AM GMT
Report

பொதுவாக ஆண் பெண் என இருபாலாரையும் தாக்கும் நோய் நிலைமைகளில் கோனோரியா முக்கிய இடம் வகிக்கின்றது. 

இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு தொற்று ஆகும். நைசீரியா கோனோரியா எனும் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் இந்த நோய் ஆண், பெண் இருவரிலும் சம அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் | Gonorrhea Symptoms In Tamil

இந்த நோய் ‘கிளாப்’ அல்லது ‘டிரிப்’ என்றும் அழைக்கப்படுகின்றது. சிறுநீர்க்குழாய், மலக்குடல் மற்றும் தொண்டைபகுதி  கோனோரியாவால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றது. குறிப்பாக பெண்களில் கோனோரியா தாக்கமானது கருப்பை வாயையும் வலுவாக பாதிக்கின்றது. 

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

கோனோரியா தாக்கம் பெரும்பாலும் உடலுறவின் போதே ஏற்படுகின்றது. இனப்பெருக்க பாதை போன்ற உடலின் சூடான மற்றும் ஈரமான சளி சவ்வுகளில் எளிதில் இதன் தாக்கம் அதிகமாக காணப்படும். 

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் | Gonorrhea Symptoms In Tamil

பெண் உடலில்  கருப்பை வாய், கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் மற்றும் சிறுநீர் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது போல் ஆண்களிலும் சிறுநீர் குழாய் வாய், தொண்டை மற்றும் ஆசனவாயில் இது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

உடலுறவின் போது ஏற்படும் இந்த கோனோரியா தொற்றின் அறிகுறிகளை கண்டறிவது மிகவும் கடினமானதாக இருக்கும்.

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் | Gonorrhea Symptoms In Tamil

இது  ஒரு சிக்கலான நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு அதன் அறிகுறிகள் விரைவில் வெளித்தெரிவது கிடையாது. அதனால் சிகிச்சை பெறுவதும் மிகவும் குழப்பமானதாக இருக்கும். 

பெண்களில் அறிகுறிகள் என்ன?

  • காய்ச்சல் 
  • வயிறு வலி அல்லது அசௌகரியம்
  • யோனி வெளியேற்றத்தில் அதிக துர்நாற்றம் 
  • வழக்கத்துக்கு தாறாகஅடிக்கடி சிறுநீர் வெளியேற்றம்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் 
  • தொண்டை வலி 
  •  உடலுறவின் போது யோனி வாயில் கடுமையான வலி

ஆண்களில் தோன்றும் அறிகுறிகள் 

  •  அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் 
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல் 
  • ஆண்குறியில் இருந்து மஞ்சள் அல்லது பச்சை வெளியேற்றம்
  • தொண்டை வலி
  •  வீங்கிய மற்றும் வலிமிகுந்த விந்தணுக்கள் 

கோனோரியா குறிகுறிகளை அலச்சியப்படுத்துவது உடல்நலப் பிரச்சினைகளையும் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் | Gonorrhea Symptoms In Tamil

பெண்களில் ஏற்படும் கோனோரியா தொற்று பெரும்பாலும் ஈஸ்ட் தொற்று என்று தவறாக புரிந்துக்கொள்ளப்படுகின்றது.

 பொதுவாக தொற்றுக்குப் பிறகு 5-7 நாட்களுக்குப் பின்னரே அதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றது. 

வாய்வழி உடலுறவு காரணமாக தொண்டையில் இந்த தொற்று ஏற்படுகின்றது. தொண்டையில் எரியும் உணர்வு  தொண்டையில் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் | Gonorrhea Symptoms In Tamil

தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்

ஆணுறை மற்றும் முறையான சுகாதார முறையை பின்பற்றாத உடலுறவு மற்றும் பல பாலியல் கூட்டாளர்களுடன் உறவு கொள்ளுதல். 

ஏற்கனவே கோனோரியா தொற்றால் பாதிக்கப்பட்ட துணையுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வது.

கர்ப்பிணித் தாய்க்கு இந்த தொற்று ஏற்பட்டால், பிறக்காத குழந்தைக்கு நோய்த்தொற்றைக் கடத்தலாம்.

gonorrhea symptoms: கோனோரியா என்றால் என்ன? இதன் முக்கிய தாக்கங்களும் அறிகுறிகளும் | Gonorrhea Symptoms In Tamil

அதன் விளைவாக முன்கூட்டிய பிரசவம், தன்னிச்சையான கருக்கலைப்பு முதல் குருட்டுத்தன்மை, மூட்டு தொற்று அல்லது குழந்தைக்கு ஆபத்தான இரத்த தொற்று போன்ற அபாயகரமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். 

இந்த நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுகாதார முறையான மற்றும் பாதுகாப்பான முறையில் உறவிலுல் ஈடுப்படுவதை உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொருட்களில் கழிப்பறை இருக்கையை விட அதிக கிருமிகள் இருக்கா? இனிமேல் ஜாக்கிரதை!

இந்த பொருட்களில் கழிப்பறை இருக்கையை விட அதிக கிருமிகள் இருக்கா? இனிமேல் ஜாக்கிரதை!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US