புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Cancer Stomach Cancer Stomach Ulcer
By Vinoja Nov 09, 2024 08:25 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்கள் மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். 

அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது தற்காலத்தில் குறைவு.

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sharee Tight Petticoats Can Lead To Cancer

ஆனால் தொடர்ந்து புடவை அணிவது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். 

பொதுவாக சேலை கட்ட வேண்டும் என்றால் உள்பாவாடை கட்ட வேண்டியது அவசியம். அப்படி தொடர்ந்து நாடா கொண்டு இடுப்பில் இறுக்கமாக உள்பாவாடை கட்டிவதால் இடுப்பில் ஓர் உராய்வு ஏற்படுகின்றது. 

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sharee Tight Petticoats Can Lead To Cancer

அவ்வாறு தொடர்ந்து இடுப்பில் ஒரே இடத்தில் உராய்வு ஏற்படுவதால், அது நாளடைவில் காயத்தை ஏற்படுத்துகின்றது. இது தோல் அழற்சியாக மாறி பின்னர் புற்றுநோயாக உருவாகின்றது. 

1300 ஆண்டுகளாக அசையாமல் இருக்கும் பாறை: மனித மூளைக்கு எட்டாத மர்மம்... வியப்பூட்டும் பின்னணி

1300 ஆண்டுகளாக அசையாமல் இருக்கும் பாறை: மனித மூளைக்கு எட்டாத மர்மம்... வியப்பூட்டும் பின்னணி

என்ன காரணம்? 

தினசரி ஒரே இடத்தில் இறுக்கமான முடிச்சு போட்டு உள்பாவடை கட்டுவதால், வியர்வை, அழுக்கு ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்துவிடும். பின்னர் அந்த பகுதி மாத்திரம் நிறமாற்றம் அடைகின்றது இது தீவிர நிலையை அடையும் போது,  வீரியம் மிக்க புண்ணாக மாறும்.

அது மட்டுமன்றி தொடர் உராய்வு காரணமாக ஸ்குவாமஸ் செல் (squamous cell) கார்சினோமாவின் (carcinoma) வளர்ச்சிக்கு இது காரணமாக அமைகின்றது. 

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sharee Tight Petticoats Can Lead To Cancer

இவ்வாறு தொடர்ந்து சேலை அணிந்தமையால், 60 மற்றும் 70 வயதான இரு பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

அதன் அடிப்படையில் 70 வயது பெண் ஒருவருக்கு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட புண் 18 மாதங்களுக்கு மேல் குணமடையவில்லை என்பதும் 60 வயது பெண் ஒருவருக்கு வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட புண் 2 ஆண்டுகளாக ஆறமல் துன்புறுத்தியுள்ளது. 

குறித்த புற்றுநோய் அபாயம் சேலை கட்டுவோருக்கு மட்டுமன்றி  சுடிதார் உள்ளிட்ட ஆடைகளுக்காக இறுக்கமாக பேண்ட் அணிபவர்களுக்கும்,இறுக்கமாக வேட்டி அணியும் ஆண்களுக்கும் கூட ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. 

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Sharee Tight Petticoats Can Lead To Cancer

தீர்வுகள் என்ன?

பெண்கள் உள்பாவாடையை மிக இறுக்கமாக கட்டுவதை தவிர்த்துக்கொள்வதுடன், தினசரி இடுப்பில் ஒரோ பகுதியில் கட்டாமல் சற்று மேல் கீழாக கட்டலாம். 

அகலம் குறைந்த நாடாக்களை பயன்படுத்தாமல், அகலம் அதிகமான நாடாக்களை பயன்படுத்துவது அழுத்தத்தை குறைத்து உராய்வு ஏற்படுவதை தடுக்கும். 

இடுப்புப் பகுதியில் வேர்வை மற்றும் அழுக்கு சேராமல் தினசரி முறையான சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். இடுப்பு பகுதியில் மாற்றங்களை உணர்கின்றீர்கள் என்றால் அதனை அலட்சியப்படுத்தாது முறையாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். 

வாயு தொல்லைக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ரசம்... செட்டிநாட்டு பாணியில் எப்படி செய்வது?

வாயு தொல்லைக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு ரசம்... செட்டிநாட்டு பாணியில் எப்படி செய்வது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நெடுங்கேணி

14 Nov, 2009
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஏழாலை

10 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Melbourne, Australia

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, வத்தளை, Harrow, United Kingdom

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நெடுங்கேணி, வவுனியா

10 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US