ட்ரெண்டிங் பாடலுக்கு காரில் கிளாமர் டான்ஸ் ஆடிய இளம் பெண்! லீக்கான வீடியோ காட்சி
சின்ன ராசாத்தி” என்ற பாடலுக்கு காரில் அமர்ந்தவாறு நடனமாடிய இளம் பெண்ணின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் பாடல் காட்சி
பொதுவாக தற்போது இருக்கும் இளம் பெண்கள் ரீல்ஸ் பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனால் அதிகமான யூடியூப்பர்ஸ்க்கு இறையாகியும் ட்ரெண்ட்டாகி விடுகிறார்கள்.
அந்த வகையில் இளம் பெண்ணொருவர் காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது,“சின்ன ராசாத்தி அழகாக முறுக்கு சுட்டாளம்..” என்ற பாடலுக்கு முதலில் எக்ஸ்பிரஷன் மட்டும் கொடுத்து வருகிறார்.
பின்னர் பாட்டிற்கு கார் கண்ணாடி யன்னலில் வெளியே விட்டப்படி நடனம் ஆடியுள்ளார்.
இளம் பெண் கொடுத்த எக்ஸ்பிரஷன் வீடியோ
இதன்போது எடுக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, விமர்சகர்கள் கையில் சிக்கியுள்ளது.
இந்த வீடியோவை போட்டு குறித்த இளம்பெண்ணை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
மேலும் நெட்டிசன்கள், “இது போன்ற காட்சிகளை ஏன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கிறீர்கள்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.