இன்ஸ்டாகிராம் கலாட்டாக்களை பார்த்து டென்ஷனாகிய விஜய்! இறுதியில் கொடுத்த ஸ்மார்ட் ரியாக்ஷன்
நடிகர் விஜயை வைத்து இன்ஸ்டாகிராமில் பல ட்ரோல் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.
திரைப்படங்களில் இருக்கும் சில சீன்களை எடுத்து ட்ரோல் வீடியோக்கள் செய்து அதில் லைக்களை குவிக்கும் பயனர்கள் அதிகமாகி வருகின்றார்கள்.
அந்தவகையில், நடிகர் விஜய் இசைவெளியீட்டு விழாவில் பிரபல இயக்குநர் பற்றி பேசிய விடயங்களை எடுத்து ட்ரோல் செய்துள்ளார்கள்.
இயக்குநரை கலாய்த்த விஜய்
அதில் தளபதி விஜய், “ நா அப்படியே டென்ஷன் ஆகிட்டே..அடுத்த நான்கு மாதத்திற்கு என்ன செய்ய போகிறேன் என நினைத்து பார்த்தேன்..” என இயக்குநரை கலாய்த்திருப்பார்.
இதனை இன்ஸ்டாகிராம் sharing வீடியோக்களுக்கு வசனமாக கொடுத்துள்ளார்கள். இந்த காட்சி பார்ப்பதற்கு நகைக்கும் வகையில் இருக்கின்றது. இதனை பார்த்த தளபதி ரசிரக்கள் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.