நடிகர் விஜய்யின் தங்கை இந்த நோயால் தான் மரணமா? விஜய் செலுத்திய அஞ்சலி! அரிய புகைப்படம்
நடிகர் விஜய் தங்கையின் அரிய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது.
விஜய்யின் குடும்பத்தினைக் குறித்து ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த நிலையில், அவருக்கு தங்கை இருந்ததும் அவர் இறந்ததும் பலருக்கும் தெரிந்ததே.
ஒருமுறை இது குறித்து விஜய்யின் தாய் கூறுகையில், வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும். வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் வந்தது.
ஒருநாள் விஜய் பக்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம ‘அப்பா…’னு கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டே தான் இருக்கு என்று கூறியிருந்தார்.
விஜய்க்கு அவரது தங்கையின் இழப்பு இன்றளவும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் மற்றும் சில தங்கை வித்யாவின் அறிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது தங்கையுடன் தனது அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ் ஏ சிவுடன் இருகிறார் விஜய்.
இந்நிலையில் விஜய்யின் தங்கையின் அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தனது தங்கையின் புகைப்படத்தின் முன் விளக்கை ஏற்றி அஞ்சலி செலுத்துகிறார். மேலும் அப்புகைப்படத்தில் ‘இனி எப்பிறவியில் காண்பேன்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.