கால்களை வைத்து ஜம்ப் செய்ய முயன்ற பூனைக்கு நடந்த விபரீதம்.. வேடிக்கை பார்க்க வந்தவர்களை சிரிக்க வைத்த காட்சி!
கால்களை வைத்து மேசைக்கு மேல் ஜம்ப் செய்ய முயன்ற பூனைக்குட்டி கீழே விழுந்து பார்ப்பவர்களை நகைப்படைய வைத்துள்ளது.
பொதுவாக வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் பிராணிகளில் பூனையும் ஒன்று.
வீட்டிலுள்ள குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் சேட்டையில் கவர் செய்து விடும்.
இதன் காரணமாக அதிகமானவர்கள் நாய்களை விட பூனைகளை அதிகமாக விரும்புகிறார்கள்.
குட்டி பூனைக்கு நடந்த விபரீதம்
அந்த வகையில் வீடு ஒன்றில் பூனை குடும்பமே இருக்கிறது. பெரிய பூனைகள் இரண்டு மேசைக்கு மேல் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றது.
குட்டி பூனை கீழிலிருந்து மேல் மேசைக்கு தாவ முயற்சிக்கின்றது. மற்றைய பூனைகள் இரண்டும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது.
கால்களை வைத்து தாவ எத்தணிக்கும் பொழுது குட்டி பூனை கீழே விழுந்து கத்திக் கொண்டிருக்கின்றது.
இதன்போது எடுக்கபட்ட காட்சி வடிவேல் கவுண்டருடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், குறித்த பூனையை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |