நாய் மீது ஏறி பூனை செய்த மசாஜ் - பார்வையாளர்களை ரசிக்க வைத்த அழகிய காட்சி!
இன்றைய நவீன உலகில் அன்றாடம் விலங்குகள் சம்மந்தமான வீடியோ காட்சிகள் அதிகம் வைரலாவது உண்டு. அதிலும் நாய்கள் மற்றும் பூனைகள் குறித்த காட்சி தான் பரவலாக பேசப்படுவது உண்டு.
அந்த வகையில், தரையில் நாய் ஒன்று அமைதியாக படுத்து உறங்கிக்கொண்டு இருக்கையில், அந்த நாயின் மீது பூனைக்குட்டி ஏறி அமர்ந்துகொண்டு தனது இரு முன்னங்கைகளால் மசாஜ் செய்து மெதுவாக அழுத்தம் கொடுக்கிறது.
இதற்கு அந்த நாயும் அமைதியாக உறங்கி கொண்டே இருக்கிறது. இந்த வீடியோ பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது.
மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை இரண்டயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல சிறப்பான கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
Kitty massages puppy..🐈🐾🐕💆😍 pic.twitter.com/82dFw667P9
— 𝕐o̴g̴ (@Yoda4ever) August 27, 2022