70 வயது தாண்டிய பாட்டிக்கு வந்த ஆசை! குடும்ப விழாவை அமர்களப்படுத்திய நொடிகள்..
இந்தி பாடலுக்கு குடும்பத்துடன் இணைந்து குத்தாட்டம் போட்ட மூதாட்டியின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மூதாட்டியின் வைரல் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்கள் என எடுத்து கொண்டால் அதில் வேடிக்கை காட்சிகளுக்க பஞ்சமே இருக்காது.
வீட்டில் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் முதல் நிகழ்வுகளில் நடக்கும் முக்கியமான விடயங்கள் வரை அணைத்தையும் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்கிறார்கள்.
அந்த வகையில் குடும்ப நிகழ்வொன்றில் வீட்டிலுள்ள பெண்கள் எல்லாம் இணைந்து இந்தி பாடலொன்றுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
அப்போது சரியாக 70 வயதை தாண்டிய பாட்டியொருவர் இளம் டான்ஸர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் ஆடியுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த அணைவரும் திகைத்து போய் நின்றுள்ளார்கள்.
அந்தளவு குறித்த பாட்டியின் நடனம் உறவினர்களை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில் இந்த காட்சி இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள்,“நிகழ்வுகள் என வந்து விட்டால் இது போன்ற காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.