வீட்டிலேயே கெரட்டின் செய்ய இந்த ஒரு காய் போதும் - வாரம் 3 முறை போடுங்க

Lady's Finger Beauty Life Style
By Pavi Mar 19, 2026 06:17 AM GMT
Report

உங்கள் கூந்தல் மிகவும் வறட்ச்சியாக இருந்தால் நீங்கள் பார்லர் சென்று பணத்தை வீணாகாமல் வீட்டு சமையலுக்காக பயன்படுத்தும் ஒரு காய்கறியை வைத்து முடியை பளபளப்பாக்கலாம். 

வீட்டிலேயே கெரட்டின் செய்ய இந்த ஒரு காய் போதும் - வாரம் 3 முறை போடுங்க | Frizzy Hair Give Straight Shiny Locks Okra Water

தலைமுடி சிகிச்சை

தற்போது மக்கள் நேரான மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெறுவதற்காக விலையுயர்ந்த இரசாயன சிகிச்சைகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். 

இந்த சிகிச்சை மூலம் தலைமுடியை தற்காலிகமாக பளபளப்பாக்கலாம். இது காலப்போக்கில் முடி வறட்ச்சி முடி உதிர்வு மற்றும் முடியின் சத்திழப்பு போன்ற தீங்குகளை கொண்டு வரும். 

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா?

பழைய சோறு சாப்பிட்டு எடை குறைத்த நடிகர் மாதவன் - எப்படி சாப்பிட்டார் தெரியுமா?

வீட்டிலேயே கெரட்டின் செய்ய இந்த ஒரு காய் போதும் - வாரம் 3 முறை போடுங்க | Frizzy Hair Give Straight Shiny Locks Okra Water

இந்த நிலையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் கூந்தலை மென்மையாகவும், நேராகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடிய, வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு இயற்கையான முறையை பதிவில் பார்க்கலாம். 

இந்த இயற்கை முறை கூந்தலை நேராக்குவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், உள்ளிருந்து ஊட்டமளித்து, பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. 

வீட்டிலேயே கெரட்டின் செய்ய இந்த ஒரு காய் போதும் - வாரம் 3 முறை போடுங்க | Frizzy Hair Give Straight Shiny Locks Okra Water

கூந்தலை பளபளப்பாக்கும் இயற்கை முறை

  • வீட்டில் இருக்கும் வெண்டைக்காய் நீரின் மூலம் தான் கூந்தலை பளபளப்பாக்கலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கும் மற்றும் முடி சிக்குவதைதையும் குறைக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இதை ஒரு சிறந்த இயற்கை ஹேர் கண்டிஷனராக செயற்படும். இதன் ஜெல் தன்மை வறண்ட கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து, மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.

 கூந்தலுக்கு வெண்டைக்காய் நீரின் நன்மைகள்

  • வெண்டைக்காய் தண்ணீர் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து, முடி உதிர்வைக் குறைக்கிறது. அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உச்சந்தலையை இதமாக்க்கி முடி வளர்ச்சியை தூண்டும். மேலும் முடிக்கு ஈரப்பதத்தை அளித்து, பளபளப்பைச் சேர்க்கிறது. மேலும், இது வறண்ட முடியை மென்மையாகவும் பட்டுப்போன்றதாகவும் மாற்றும். 

வீட்டிலேயே கெரட்டின் செய்ய இந்த ஒரு காய் போதும் - வாரம் 3 முறை போடுங்க | Frizzy Hair Give Straight Shiny Locks Okra Water

வெண்டைக்காய் தண்ணீர் செய்வது எப்படி?

  1. 5, 6 புதிய வெண்டைக்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒன்றரை கப் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கெட்டியான, பிசுபிசுப்பான ஜெல் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
  2. ஜெல் உருவானதும், அதை ஆறவைத்து ஒரு சல்லடை மூலம் வடிகட்டவும். இதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, 30, 40 நிமிடங்கள் கழித்து, மென்மையான ஷாம்பு கொண்டு அலசி கழுவ வேண்டும்.
  3. ஷாம்பு கொண்டு தலை அலசிய பின்னரும் வெண்டைக்காய் ஜெல்லை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவ வேண்டும். இதை 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் சாதாரண நீரால் அலசவும். சிறந்த பலன்களைப் பெற, இதை வாரத்திற்கு 1அல்லது 2 முறை பயன்படுத்தவும். 

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

உடல் எடை குறைப்பிற்கு இந்த மருந்தா காரணம்? நச்சுனு பதில் சொன்ன குஷ்பு

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US