மாதவிடாயின் போது இந்த உணவுகள் மறக்காம சாப்பிடுங்க! என்னென்ன?
பொதுவாக 13 வயது விட்டாலே பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பிரச்சினை வந்து விடும்.
அந்த பிரச்சினை பெண்களின் 35 வயது வரை இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த சமயத்தில் அவர்களுக்கு கடுமையான தலைவலி, எரிச்சல், வயிற்று பகுதியில் வலி, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்டுகின்றது.
அந்த வகையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து நட்ஸ் வகைகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் இரத்தயோட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பெண்கள் விரைவாக களைப்படைவார்கள். இதனால் நட்ஸ் எடுத்து கொள்வார்கள்.
மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எப்படியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை ஒரு மருத்துவ விளக்கத்துடன் கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.