மாதவிடாயில் சிக்கல் இருக்கிறதா? கவலை வேண்டாம்.. இரண்டே நாளில் வர வைக்க அருமையான டிப்ஸ்!
பொதுவாக பெண்களுக்கு மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாதவிடாய் ஏற்படும்.
இந்த செயற்பாடு ஒரு பெண் பருவமடைந்தடைந்த நாளிலிருந்து செயற்பட ஆரம்பிக்கும்.
இவ்வாறு ஆரம்பிக்கும் போது அதனை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
மேலும் மாதவிடாய் முறையாக மாதத்திற்கு வரவில்லை என்றால் அது நாளடையில் பாரிய பிரச்சினை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் மாதவிடாய் பிரச்சினை ஏற்படாவிட்டால் அதனை எப்படி வர வைப்பது என்பது தொடர்பில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
மாதவிடாயை வர வைக்கும் சில உபாதைகள்
1. மாதவிடாய் முதல் மாதம் வரவில்லை என்றால் அடுத்த மாதம் சுமார் 5 நாட்களுக்க காத்திருக்க வேண்டும். அப்படியும் வரவில்லை என்றால் மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் ஒரு மருத்துவரை நாட வேண்டும்.
2. பொதுவாக பெண்கள் அதிக மன அழுத்தம் இருந்தால் சீரான இரத்தயோட்டம் இல்லாமல் இருக்கும். இதன் காரணமாகவும் மாதவிடாய் தடைப்படும். இது போன்ற சின்ன சின்ன காரணங்கள் கூட மாதவிடாயில் தாக்கத்தை ஏற்படும்.
3. பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் முக்கியமானதாகும். சமையல், சாப்பாடு என இருந்து விடாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் ஹார்மோன் கட்டுப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் இந்த மாதவிடாயில் சிக்கல் வராமல் தடுக்கலாம்.
4. மாதவிடாய் இரத்தம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதனால் இரத்தயோட்டம் சீராக இல்லாவிட்டாலும் மாதவிடாய் பிரச்சினை ஏற்படும். தினமும் சாப்பிடும் போது பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் என சாப்பிட வேண்டும். இதன் மூலம் இரத்தயோட்டத்தை சீர்படுத்த முடியும்.
5. எடை அதிகம் இருப்பவர்கள் நடக்காமல், அவர்களின் வேலைகளை கூட செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.
இதனால் அவர்களின் ஹார்மோன்கள் வேலை செய்யாமல் இருக்கும். இதனாலும் மாதவிடாய் பிரச்சினை ஏற்படுகிறது. ஆடி பாடி மகிழ்வுடனும், குனிந்து வலைந்து வேலை செய்து கொண்டும் இருப்பது முக்கியம்.