மணமேடையில் மகளின் கண்ணீரைப் பார்த்து தேம்பி, தேம்பி அழுத தந்தை... - Emotional Video Viral!
மணமேடையில் மகளின் கண்ணீரைப் பார்த்த தந்தை தேம்பி, தேம்பி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகளை பார்த்து தேம்பி, தேம்பி அழுத தந்தை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருமணம் முடிந்ததும், மணப்பெண்ணுக்கு ப்ரியா விடை கொடுக்கும்போது, மணப்பெண்ணின் தந்தை மேடைக்கு வந்தார்.
தரையில் இருந்த இனிப்பை எடுத்து மகளுக்கு ஊட்டிவிடும்போது, தந்தையைப் பார்த்ததும் மகள் கண்ணீர் விட்டு அழுதாள். மகள் அழுவதைப் பார்த்த தந்தை தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.
தந்தை அழுவை பார்த்த மகள் தன் கைகளால் தடவி ஆறுதல் படுத்தினார். இதைப் பார்த்ததும் அருகில் இருந்த அனைவரும் கண்கலங்கி விட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் எங்கள் இதயம் ஒரு கணம் ரணமாகிவிட்டது.... இந்த வீடியோவைப் பார்க்கும் போது என் கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.