ஜீவானந்தனுக்கு ஆதரவாக கண்ணீர் விடும் ஈஸ்வரி: முன்னாள் காதலனுக்காக என்ன செய்யப் போகிறார்... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ப்ரோமோ
எதிர்நீச்சல் சீரியலில் சொத்துக்காக அலையும் குணசேகரனிடம் இருந்து தப்பிக்க வழிதேடும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகியிருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
ஜீவானந்தனுக்காக ஈஸ்வரி செய்யப்போவது என்ன?
இந்நிலையில், இன்றைய ப்ரோமோ காட்சியில் அப்பத்தாவிடம் இருக்கும் சொத்துக்களை திரும்பப் பெறவேண்டும் என்பதற்காக வீட்டிலிருக்கும் பெண்களை ஏவி விடுகிறார் ஆதிகுணசேகரன்.
இன்னொரு பக்கம் ஜீவானந்தனின் மனைவியை தன் குடும்பத்து நபர்களால் கொல்லப்பட்டது தெரிந்து கண்ணீர் வடிக்கிறார் ஈஸ்வரி. ஜீவானந்தனுக்காக என்ன செய்ய போகிறார் என்ற கேள்வியுடன் இன்றைய ப்ரோமோ வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |