இழந்த சொத்தை மீட்பதற்காக குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான்: நாடகத்தை கண்டுப்பிடித்தாரா ரேணுகா?
எதிர்நீச்சல் தொடர் தற்போது விறுவிறுவிப்புக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்று வெளியானப் ப்ரோமோவில் ஒரு டுவிஸ்ட் மறைந்திருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் தான் தற்போது மற்ற சீரியல்களோடு போட்டிப் போட்டு கொண்டிருக்கிறது.
சொத்துக்காக நாடகமாடுகிறாரா?
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல டுவிஸ்டுகள் நடத்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்று வெளியான புதிய ப்ரோமோவில்,
அப்பத்தாவின் சொத்துப் பிரச்சினை ஏற்பட்ட போது குணசேகரனுக்கு ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு விட்டது. இதனால் சற்று அடக்கி வாசித்து வரும் குணசேகர் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எற்பட அந்த ப்ரோமோவில் சற்று ஒளிவு மறைவாக காட்டப்பட்டுள்ளது
இவரின் இந்த நடவடிக்கை எல்லாம் குடும்பத்தினருக்கு சில பல சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |