குணசேகரன் வீட்டு மருமகளா இது? குட்டை உடையில் புகைப்படங்களை வெளியிட்ட டிடியின் அக்கா
எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடித்து வரும் பிரியதர்ஷினியின் குட்டை உடைப் புகைப்படங்களை வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது ஆதிரைக்கு யாருடன் கல்யாணம் நடக்கப் போகிறது என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
குணசேகர் வீட்டு மருமகள்
இந்த சீரியலில் குணசேரன் வீட்டு மருமகளாகவும் ஞானத்தின் மனைவியாகவும் நடித்து வருபவர் தான் ரேணுகா என்ற பிரியதர்ஷினி.
இவர் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், இவர் பிரபல தொகுப்பாளினி டிடியின் அக்கா ஆவார். இவரும் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்திருக்கிறார்.
இந்நிலையில் இவர் மாலைத்தீவிற்கு சுற்றுலா சென்று குட்டை உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்து வாயடைந்துப் போன நெட்டிசன்கள் சிலர் குணசேகர் வீட்டு மருமகள் மாதிரி நடந்துக் கொள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |