ஆதிரைக்கு திருமணம் யாருடன் நடக்கும்? குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் குடும்ப பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் எல்லோரையும் பரபரபாக்கி விட்டு இப்போது இந்த நான்கு பெண்களும் குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம்.
இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
நடுரோட்டில் குத்தாட்டம்
இந்நிலையில், தற்போது ஆதிரைக்கு யாருடன் கல்யாணம் நடக்கப் போகிறது என்று பலரும் மூக்கில் விரலை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேளையில் கரிகாலனை ஏமாற்றிவிட்டு ஆதிரைக்கு அருணை கல்யாணம் செய்து வைப்பதற்காக வீட்டில் எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு ஜனனி, ரேணுகா, நந்தினி ஆதிரையுடன் வெளியில் வந்து விட்டார்.
ஓடி அசதியோ என்னவோ தெரியவில்லை எல்லோரும் ட்ரெண்டிங் பாடலுக்கு ஆட்டம் போட ஆரம்பித்து விட்டார். வேளையில், இந்தப் பெண்கள் எல்லாம் சேர்த்து நடுரோட்டில் குத்தாட்டம் போடுகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |