Viral Video: காலில் துள்ளிய ராட்சத மீன்! விடாமல் உயர பறந்த கழுகின் காட்சி
கழுகு ஒன்று மிகப்பெரிய மீனைப் பிடித்துக் கொண்டு வானில் பறந்து சென்ற நிலையில், மீன் தனது உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்த காட்சி பார்வையாளர்களை பிரமிகக
கழுகின் மீன் வேட்டை
இன்று கழுகுகளில் மீன் வேட்டைகள் அதிகமாக காணொளியாக வெளியாகியுள்ளது. அதிலும் கூர்மையான பார்வையைக் கொண்ட கழுகு வேட்டையாடுவதை பார்ப்பதே தனி அழகு தான்.
எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், தண்ணீருக்குள் நீந்தும் தனக்கான இரையை அவதானித்துவிடுகின்றது. கழுகு பார்வை என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஆச்சரியமான காட்சிகள் வெளிவருகின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் சுவாரசியமாகவே இருந்து வருகின்றது.
இங்கும் மின்னல் வேகத்தில் வந்த கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை பிடித்துக் கொண்டு வானில் பறக்கின்றது. மீனும் குறித்த கழுகிடம் இருந்து தப்பிப்பதற்கு போராடியும் முடியாமல் உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |