கடற்கரையில் சுண்டி இழுக்கும் அழகில் துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயனின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
துஷாரா விஜயன்
தமிழ் திரையுலகிற்கு 2019ஆம் ஆண்டு அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.
கோலிவுட்டிற்குள் வந்த ஆரம்ப காலங்களில் சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.
தற்போது 26 வயதாகும் துஷாரா நடிப்பு மட்டுமல்லாது ஃபேஷன் துறை மீதும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
கவர்ச்சி புகைப்படங்கள்
இந்த படத்தை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வெளியான “ நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்திலும் “ ரெனே” எனும் கதாப்பாத்திரத்தில் நடிப்பை சிறப்பாக வெளிகாட்டியிருந்தார்.
இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருக்கிறாரோ அதே அளவில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் பிகினி ஆடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் அதிகமாக வைரலாகி வருவதுடன் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர், “சினிமாவிற்குள் வந்த கொஞ்ச நாளில் இவ்வளவு கவர்ச்சியா?” என கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |