நீதிமன்றத்தில் செழியன் ஜெனி... நீதிபதியை வாயடைக்க வைத்த பாட்டி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி மற்றும் செழியன் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், அங்கு அரங்கேறிய காமெடி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வருகின்றார். தற்போது கணேஷ், அமிர்தா மற்றும் பிள்ளையை அழைத்துச் செல்வதற்கு தகராறு செய்து வருகின்றார்.
இதற்கிடையே ஜெனி மற்றும் செழியன் பிரச்சினை நீதிமன்றம் வரை வந்துள்ளது. இதில் நீதிமன்றத்தில் பாட்டி ஈஸ்வரி செய்த செயல் நீதிபதியையே வாயடைக்க வைத்துள்ளது. மேலும் சரியான காமெடியையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |