விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர்

Vijayakanth CineUlagam Viral Video Death
By Dhushi Jan 04, 2024 11:26 PM GMT
Report

மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு கெட்ட பழக்கம் ஒன்று இருப்பதாக டிரைவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயகாந்த்

உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக மாற்றும் வெந்தயம்.. ஜிம் செல்பவர்கள் சாப்பிடலாமா?

உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக மாற்றும் வெந்தயம்.. ஜிம் செல்பவர்கள் சாப்பிடலாமா?

 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த்.

இவர் சினிமாவில் இருந்த காலத்தில் சக நடிகர்கள், அங்கு வேலை செய்தவர்கள் என அனைவருக்கும் உதவி செய்து புகழ் பெற்றவர்.

தொடர்ந்து அரசியலுக்கு வந்து அதிலும் சிறந்த தலைவராக இருந்து வந்தார்.

விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர் | Driver Venakatesan About Vijayakanth

இந்நிலையில் சில ஆண்டுகளாக உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் உடல் நிலை சரியாகி விட்டதாகவும், விரைவில் அவர் தொண்டர்களையும் மக்களையும் சந்திப்பார் என அவரின் மனைவி ஒரு வீடியோக்காட்சியை வெளியிட்டிருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், உடல்நிலையில் தொய்வு ஏற்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இவரின் இறுதி ஊர்வலத்தில் பிரபலங்கள், தொண்டர்கள், உறவினர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

பின்னர் விஜயகாந்த் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர் | Driver Venakatesan About Vijayakanth

சாவுக்கு காரணம் மது பழக்கமா?

ரூ.451 கோடியில் வைர நெக்லஸ்... மருமகளுக்கு பரிசளித்த நீதா அம்பானி!

ரூ.451 கோடியில் வைர நெக்லஸ்... மருமகளுக்கு பரிசளித்த நீதா அம்பானி!

அந்த வகையில் விஜயகாந்திற்கு மது பழக்கம் இருப்பதாக அவர் வீட்டு டிரைவர் பகிர்ந்த விடயம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ விஜயகாந்துக்கு மதுப்பழக்கம் இருந்தது உண்மைதான். யாருக்குதான் அந்தப் பழக்கம் இல்லை. ஆனால் எல்லோரும் நினைப்பதுபோல் மதுவுக்கு அவர் அடிமை இல்லை. அவர் உடலை வருத்திக்கொண்டு சண்டை காட்சிகளில் நடிப்பார். அவர் போல் யாரும் நடிக்க முடியாது.

விஜயகாந்திற்கு இப்படியொரு பழக்கமா? யாருக்கும் தெரியாமல் இருந்த ரகசியத்தை அவிழ்த்து விட்ட டிரைவர் | Driver Venakatesan About Vijayakanth

தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்வார். என்னை அழைத்து அவரின் காலை தூக்கி எனது நெற்றியில் படும்படி நிற்பார். அப்படி பயிற்சி செய்ததால் அவரால் அவ்வளவு சிறப்பாக சண்டை காட்சியில் நடிக்க முடிந்தது. விஜயகாந்த் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சொந்த அண்ணனை இழந்துவிட்டேன்" என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த செய்தியை பார்த்த பலர், “ விஜயகாந்த் போல் இன்னொருவர் வர மாட்டார்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US