விஜய் சேதுபதியையே வெட்கப்பட வைத்த திவாகர்! கடைசியாக வாங்கிய முத்தம்
பிக் பாஸ் நிகழ்ச்சியலிருந்து திவாகர் தற்போது வெளியேறும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 24 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
கடந்த வாரம் வரை 6 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இன்றும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனி மற்றும் திவாகர் இருவரும் வெளியேறியுள்ளார்களாம். இதில் திவாகர் வெளியேற்றம் உறுதியாகியுள்ள நிலையில், எவிக்ஷன் கார்டை மேடையிலேயே விஜய் சேதுபதி காட்டியுள்ளார்.
மேடைக்கு வந்த திவாகர் ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியையே வெட்கப்பட வைத்துள்ளார். விஜய் சேதுபதி திவாகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வழியனுப்பியுள்ளார்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி
மற்றொரு புறம் திவாகரின் வெளியேற்றத்தினை நினைத்து பாரு கதறி அழுதுள்ளார். ஏனெனில் திவாகர் பார்வதி இருவரும் தான் ஒன்றாக சுற்றவும், கதை பேசவும் செய்தார்கள் என்பதே.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |