பிக்பாஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை… விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீனு ராமசாமி!

Vijay Sethupathi Viral Video Tamil TV Shows TVK Bigg Boss 10 Tamil
By Vinoja Sep 16, 2026 01:45 PM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

 விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து 

கமல்ஹாசனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 10வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதிகள், பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பிக்பாஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை… விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீனு ராமசாமி! | Director Seenu Ramasamy Post For Vijay Sethupathi

த்ரிஷா இடத்தில் நான் இருந்தால்...நிச்சயம் இதை தான் செய்வேன் - நடிகை அம்பிகா ஓபன் டாக்!

த்ரிஷா இடத்தில் நான் இருந்தால்...நிச்சயம் இதை தான் செய்வேன் - நடிகை அம்பிகா ஓபன் டாக்!

இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இயக்குநர் சீனு ராமசாமி பதிவு 

இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில், விஜய் சேதுபதியை நீண்ட காலமாக அறிந்திருப்பதாகவும், அவர் மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்டவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை… விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீனு ராமசாமி! | Director Seenu Ramasamy Post For Vijay Sethupathi

மேலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு வசனத்தை வைத்து இவ்வளவு தீவிரமாக எதிர்வினையாற்றுவதும், அதனை அடிப்படையாகக் கொண்டு விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை… விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீனு ராமசாமி! | Director Seenu Ramasamy Post For Vijay Sethupathi

20 ஆண்டுகளின் பின் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா! படு வைரலாகும் வீடியோ

20 ஆண்டுகளின் பின் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா - ஜோதிகா! படு வைரலாகும் வீடியோ

புதியவர்களை ஊக்குவிப்பது, பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றுவது, சிக்கலில் இருந்த திரைப்படங்களுக்கு உதவுவது உள்ளிட்ட விஜய் சேதுபதியின் பல்வேறு செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டிய சீனு ராமசாமி, அவசரப்பட்டு அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US