பயில்ஸ் நோயாளிகள் கருணை கிழங்கு சாப்பிடலாமா? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
பொதுவாக அதிகமான உடல் சூட்டினால் பயில்ஸ் பிரச்சினை ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினையுள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறை சரி எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டுமாம்.
உடம்பிலுள்ள துவாரங்களில் வெப்பம் சரியாக செல்லவில்லையென்றால் குளிர்ச்சியான உணவுகள் மற்றும் குளிர்ச்சியை தரக்கூடிய பானங்களை எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் பயில்ஸ் பிரச்சினையுள்ளவர்களுக்கு இரத்த கசிவு இருக்கும். இந்த நேரங்களில் வெளியில் செல்வதை தடுத்து கொள்வது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் பயில்ஸ் பிரச்சினையை வேறுடன் இல்லாமாக்கும் உணவுகளில் இந்த கருணை கிழங்கும் ஒன்று என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
இதன்படி, பயில்ஸ் பிரச்சினையுள்ளவர்கள் எப்படியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.